February 25, 2009

அழகுக்குட்டி செல்லங்கள்.

குழந்தைகள் என்றாலே அழகு. அதிலும் அவர்கள் ஆடினால்.... மின்னஞ்சலில் வந்த இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த வாண்டு ஆடும் ஆட்டத்தை பாருங்கள். எந்த நடிகை ஆடும் ஆட்டத்தை பார்த்ததோ!அழுதுகொண்டே ஆடினாலும் தாளம் தப்பாமல் ஆடுவேன...

February 23, 2009

த நா 07 அல - 4777

நானா படேகர், ஜான் ஆப்ரகாம் நடித்த "Taxi No 9211" என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் தான் இந்த படம் (ஹிந்தியிலேயே ஒரு ஆங்கில படத்தை தழுவி தான் எடுத்தார்கள் என்று கேள்வி!). நானா படேகர் நடித்த பாத்திரத்தில் பசுபதி. அவர் மனைவியாக சிம்ரன். ஜான் ஆப்ரகாம்க்கு பதில் "அஞ்சாதே" அஜ்மல். அவர் காதலியாக மீனாக்ஷி.முதலில் வழக்கமான நாயகன்-நாயகி டூயட், அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது, டான்ஸ் ஆட வெளிநாட்டுக்கு போவது என்று போர் அடிக்காமல் இருந்ததற்காகவே டைரக்டருக்கு ஒரு "ஜே" போட்டு விடலாம். இனி சுருக்கம். பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன். பணக்காரர்களால் தான் வாழ முடியவில்லை என்று நினைக்கும் ஒரு டாக்ஸி டிரைவர். இருவரும் சந்திக்கிறார்கள்....

February 22, 2009

இசைப்புயலுக்கு இரண்டு விருதுகள்!!!

"எல்லா புகழும் இறைவனுக்கே!" திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் தான் இவை. இந்தியத் திரைத்துறையின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டு இவ்வாறு சொன்னார். அதுவும் ஒன்றுக்கு இரண்டு விருதுகள். ஒரு தமிழனாக உடல் சிலிர்த்தே போய்விட்டது. ஆனால் இந்த விருது ரஹ்மானுக்கு தாமதமாக கிடைத்தது என்றே சொல்லலாம். ஒரு "ரோஜா" ஒரு "இருவர்" ஒரு "உயிரே".... போகட்டும். வாழ்த்துக்கள் ரஹ்மான்!!!இனி நிறைய தமிழ் படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிந்து பைரவி சுகாசினியை சொல்ல சொன்னால் "தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு" என்பார். :)...

February 20, 2009

நடிகர் விஜய்யிடம் வில்லு படம் பற்றி நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

10) காமெடி பண்றேன் பேர்வழினு கோவை தமிழை கொலை பண்றீங்களே அத எப்போ நிறுத்துவீங்க?9) இந்த படத்துலயும் ஓபனிங் சாங் மத்த படங்கள் மாதிரியே இருக்கே, அது எப்படிங்க முடியுது?8) ஒரு வில்லன Water Scooter ல கடத்திட்டு வருவீங்க. ஒரு Dive அடிச்சு Boat கீழ போவீங்க. வெளிய வந்ததும் Water Scooter மட்டும் அங்கேயே நிக்கும். ஆனா தொரத்திட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க. அது ஏனுங்க?7) நடுகடல்ல நின்னுட்டு நீந்திக்கிட்டு இருப்பீங்க. வில்லன அடிக்கறதுக்கு எதையோ எடுக்குற மாதிரி காட்டுவாங்க. ஆனா அது கடல் அடியில கிடக்கும். எப்படிங்க எடுத்தீங்க? உங்களுக்கு அவ்ளோ பெரிய கையா?6) சோளக்கொல்லை பொம்மை மாதிரி Intro Scene வச்சா நல்லா இருக்கும் அப்படின்னு கப்பித்தனமான ஐடியா யார் கொடுத்தா?5) மானாட மயிலாடிக்கொண்டு இருந்த பழம்பெரும் நடிகை குஷ்புவை படத்துல ஆட வச்சு கூட எங்கள கடுப்படிக்கலாம்னு எப்படி தோனுச்சு?4) எல்லா சண்டைகாட்சிகளிலும்...

February 13, 2009

"தல" & "தளபதி".... தாங்க முடியலடா சாமி.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. நீங்க மட்டும் தானா? நாங்களும் செய்வோம்ல! செம்ம காமெடி சார் நீங்க!!!...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More