February 06, 2010

Visual Treat... மெரீனா.

புத்த‌ம்புது காலை... க‌ட‌லின் அக்க‌றை போனோரே... அந்த நீல‌ நதிக்கரையோரம்.... நம்ம மெரீனா தான். சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. ந‌ல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். ப‌ச்ச‌ புள்ள‌ சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (ந‌ல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போட‌ப்ப‌டும்...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More