
என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன். கொசுறு: ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்...