ஊர் உறங்கும் வேளையில்கண் விழிக்கிறது என் பேனா.தூக்கம் விற்று வாங்கிய தலையணைஅனலாய்த் தகிக்கிறது.பணம் பண்ணும் வேகத்தில்பாசம் செல்போனுடன் முடிந்து போகிறது.வெளியூர் சுற்றுலா செல்கிறேன்உள்ளூர் திருவிழாவை அடகு வைத்து.நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டுஊரணி சுகத்திற்க்காக ஏங்கும்நான் – ஒருமென்பொருளாளன...