
ஃபோட்டோகிராஃபியில் கிராஸ் ப்ராஸஸிங் என்றொரு டெக்னிக் இருக்கிறது. ஒவ்வொரு ஃபிலிமுக்கும் ஒவ்வொரு கெமிக்கலை வைத்துப் ப்ராஸஸ் செய்வார்களாம். அவ்வாறில்லாமல் ஒரு ஃபிலிமுக்கு வேறு விதமான கெமிக்கலை பயன்படுத்திப் ப்ராஸஸ் செய்யும் போது வித்தியாசமான எஃபெக்ட் கிடைக்கிறது.
தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த எஃபெக்ட் இன்று நிறைய தீம்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃபிலிம் ஃபோட்டோக்கள் சரி.. டிஜிட்டலில் எப்படி இந்த எஃபெக்டைப் பெறுவது? இருக்கவே இருக்கிறது வளைவுகள்.. அதாவது Curves!!!!!
1) படத்தை PS ல் திறவுங்கள்
2) Layer > New Adjustment Layer > Curves மூலம் ஒரு adjustment Layer ஐத் திறக்கவும்.
3) இனி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் Curves ஐ பின்வருமாறு...