பொண்ணுங்களைப் பொறுத்தவரை பசங்க நிறைய விதம்.
அதிகமா பேசினா - அறுவை
சிரிக்க சிரிக்க பேசினா - ஜொள்ளு
பேசாம இருந்தா - ஜடம்
அளவா பேசினா - ரோபோ
தமிழில பேசினா - பழம்
ஆங்கிலம் பேசினா - பீட்டர்
நல்லா படிச்சா - கிறுக்கு
சண்டை போட்டா - ரௌடி
சண்டை போடலன்னா - பயந்தாங்கொள்ளி
'அக்கா'னு கூப்பிட்டா - சின்னபையன்.
ஆனா பசங்கள பொறுத்தவரை பொண்ணுங்க ரெண்டே விதம் தான்!
1) சூப்பர் ஃபிகர்,
2) சப்ப ஃபிகர்.
பசங்க எப்பவுமே வெவரம் தான்யா :)))))))))))))
பின்குறிப்பு : இது மொபைலில் எனக்கு வந்த குறுஞ்செய்தி!!!