April 09, 2009

கெத்து தான் பசங்களுக்கு சொத்து!

பொண்ணுங்களைப் பொறுத்தவரை பசங்க நிறைய விதம்.

அதிகமா பேசினா - அறுவை
சிரிக்க சிரிக்க பேசினா - ஜொள்ளு
பேசாம இருந்தா - ஜடம்
அளவா பேசினா -         ரோபோ
தமிழில பேசினா  -          பழம்
ஆங்கிலம் பேசினா  பீட்டர்
நல்லா படிச்சா கிறுக்கு
சண்டை போட்டா - ரௌடி
சண்டை போலன்னா - பயந்தாங்கொள்ளி
'அக்கா'னு கூப்பிட்டா - சின்னபையன்.





ஆனா பசங்கள பொறுத்தவரை பொண்ணுங்க ரெண்டே விதம் தான்!

1) சூப்பர் ஃபிகர்,
2) சப்ப ஃபிகர். 

பசங்க எப்பவுமே வெவரம் தான்யா :)))))))))))))


பின்குறிப்பு : இது மொபைலில் எனக்கு வந்த குறுஞ்செய்தி!!! 

4 கருத்து:

\\1) சூப்பர் ஃபிகர்,2) சப்ப ஃபிகர்.
பசங்க எப்பவுமே வெவரம் தான்யா :)))))))))))))\\

உண்மை...
நிதர்சனமான உண்மை...
வாய்மை..
வாய்க்கு வந்த வாய்மை..

வாங்க பிரேம்குமார்!!!

// சூப்பரப்பு :) //

:))))))))))

வருக வருக டக்ளஸ் அவர்களே!!

// வாய்மை..
வாய்க்கு வந்த வாய்மை.. //

ஏனிந்த வெறி ?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More