April 22, 2009

பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் :)))

என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன்.


 

கொசுறு: 

ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்க.



8 கருத்து:

நாங்க பார்க்க கூடாதா...

template செம்ம கிளாசிக்மா...
கீப் இட் அப்....
குழந்தைகள் ச்சோ ச்வீட்...

வணக்கம் ஆயில்யன் சார்!
பெரியவங்களின் முதல் வருகைக்கு நன்றி

வாங்க tamil cinema!!!

// நாங்க பார்க்க கூடாதா.. //

:)))))))

கண்டிப்பா பார்க்கலாம்!

வருகைக்கு நன்றி

வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.

//template செம்ம கிளாசிக்மா...
கீப் இட் அப்....
குழந்தைகள் ச்சோ ச்வீட்... //
நன்றி

Jeeviha uchi kondai supera irukku.. hahahah...

// Selva said...
Jeeviha uchi kondai supera irukku.. hahahah... //

வருகைக்கு நன்றி செல்வா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More