February 25, 2009

அழகுக்குட்டி செல்லங்கள்.

குழந்தைகள் என்றாலே அழகு. அதிலும் அவர்கள் ஆடினால்....

மின்னஞ்சலில் வந்த இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த வாண்டு ஆடும் ஆட்டத்தை பாருங்கள். எந்த நடிகை ஆடும் ஆட்டத்தை பார்த்ததோ!


அழுதுகொண்டே ஆடினாலும் தாளம் தப்பாமல் ஆடுவேன்.

3 கருத்து:

அது ஷக்கிரா-வின் "Hips don't lie" பாட்டு. அவங்க அம்மா ஹம்மிங்க்க்கு இந்த போடு போடுதே பாட்ட போட்டா எப்படி ஆடுமோ

http://www.youtube.com/watch?v=ygctbqBijFk

வருகைக்கு நன்றி திரு. மித்ரன்.

பாட்ட போட்டா வீட்டையே ரெண்டாக்கிடும் போல.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More