June 02, 2009

விகடனுக்கு நன்றி!

என்னுடைய நோ ஸ்மோக்கிங் இடுகையை குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி நன்றி நன்றி! 

தகவலைத் தெரிவித்த முனைவர் சே.கல்பனா அவர்களுக்கும் மிக்க நன்றி....:)

6 கருத்து:

வாழ்த்துகள் நண்பரே

வாழ்த்துக்கள் நண்பா

வாழ்த்துக்கள்.. விகடன் இதழிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் மகேஷ்...

// Suresh said...
வாழ்த்துகள் நண்பரே //

நன்றி தல!!!

// Subankan said...
வாழ்த்துக்கள் நண்பா //

மிக்க நன்றி நண்பா....:)

// தமிழ்ப்பறவை said...
வாழ்த்துக்கள்.. விகடன் இதழிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் மகேஷ்...//

ரொம்ப நன்றி அண்ணே! உங்களுக்கும். உங்கள் கவிதை அச்சு ஊடகத்தில் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More