September 29, 2010

முகங்கள்

”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல.... 



அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்... 


1) திவ்யாக்குட்டி.. 

2) திவ்யா அம்மாவுடன்.

3) நண்பன் விமல்


4) சித்தார்த் (எ) வசந்த்.


5) மாடல்(!) வெங்கி...


6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா...


வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

13 கருத்து:

முதல் படம்..வாவ்!

ஆயிரம் அர்த்தம் வருது சகா.. ஏதோ பெரிய ஞானி போல இருக்கு அந்த பாப்பா..ரொம்ப புடிச்சிருக்கு

திவ்யா,வெங்கி, சித்தார்த்... சூப்பர்...
//ஏதோ பெரிய ஞானி போல இருக்கு அந்த பாப்பா//
ஹி..ஹி.. ஏழு மாதிரி ஆகிடப்போகுது. உங்க சகாவாசமே திவ்யாவுக்கு வேணாம்.
குழந்தைகள் குழந்தைகள் மட்டுமே....:-)

எனக்கும் முதல் படம் ரொம்ப புடிச்சது.

கடைசி படம் சூப்பரோ சூப்பர்! மத்ததெல்லாம் சூப்பர்!

முதலும், ஐந்தாவதும் செம.. நண்பா!

@ நன்றி சகா...
அது அண்ணன் பொண்ணு திவ்யா..

அவளுக்குத் தெரியாம எடுத்த பத்துல இது ரொம்ப நல்லா வந்திருக்கு.

@ தமிழ்...

அண்ணா... ஏழு மாதிரியா... ?

அய்யகோ...

@ நன்றி அன்பரசன்

@ நன்றி ராஜு

@ நன்றி சிவராம்குமார்.

@ நன்றி பாலாஜி.

எல்லாமே தாறுமாறு மச்சி :)

எனக்கு ரொம்ப பிடிச்சதும் அந்த கருப்பு வெள்ளை தான் :)

திவ்யா அழகு..
திவ்யா அம்மாவுடனா? பாட்டியுடனா?

@ நன்றி கார்த்திக்..

@ dharshini... திவ்யா என் அம்மாவுடன், அவள் பாட்டியுடன்.. :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More