
”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல....
அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்...
1) திவ்யாக்குட்டி..
2) திவ்யா அம்மாவுடன்.
3) நண்பன் விமல்
4) சித்தார்த் (எ) வசந்த்.
5) மாடல்(!) வெங்கி...
6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா...
வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ற...