August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது.















நன்றி ஹை.

14 கருத்து:

அருமையான படங்கள் மகேஷ்!
Sema Clarity.
பட் பதில் தான் தெரியல ;)

கடைசி ஃபோட்டோல இருக்குறது மேடம் ஔவையாரும் மிஸ்டர் அதியமானுமா..?

அருமையான படங்கள் மகேஷ்!

இரண்டாவது படத்தைவிட்டு கண்கள் நகர மறுக்கின்றன

//இரண்டாவது படத்தைவிட்டு கண்கள் நகர மறுக்கின்றன/

அச்சச்சோ.. உடனே வாச்ன ஐ கேருக்கு போங்க

எல்லா படங்களுமே கலக்கல் மகேஷ்..

நல்லாருக்கு எல்லா படங்களுமே..

கிருஷ்ணகிரி டேம்தான..

கலக்குற மாப்ள கலக்குற :)

எல்லா போட்டோக்களும் செம செம

படங்கள் அருமை நன்றிகள் பல!

மிக ரசனையான புகைப்படங்கள்...நன்றி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More