July 25, 2010

அசின், இலங்கை, நடிகர் சங்கம்,மீனவர்கள்....


அசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இலங்கை சென்று வந்தாலும் வந்தார், அந்த விஷயத்தை வைத்து ஏகப்பட்ட பேர் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். அசினை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மீனவ நண்பர்கள் கூட விவேக் ஓப்ராய் மற்றும் அசினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தில் இலங்கை செல்ல நடிகர் நடிகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் படிக்கக் கிடைத்தது.

Do I miss something?

என்னவாயிற்று தமிழுணர்வு? அடப்போங்கப்பா.... நாமும் நம் தமிழுணர்வும். கேட்க வேண்டியவர்களைக் கேட்க முடியவில்லை, அசினுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் தடை விதிக்கிறார்களாம். சாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் நம்மவர்கள் போக்கு, அருவருப்பாயிருக்கிறது.

What say you ?

15 கருத்து:

nalla post.... nanum etha patri solam endu iruthan negale solitkaaaa

அப்படிப்போடுஙக அண்ணே அரிவாள :) அப்புறம்,அரசர்கள் பற்றிய பதிவு நிறைய தகவல் திரட்ட வேண்டி இருப்பதால் டைம் கொடுக்கவும்..

குட் கொஸ்டீன்

@ நன்றி திலீப்.

@ நன்றி பிரசன்னா..... எல்லாம் போட்றேன் போட்றேன்னு தான் சொல்றீங்க..

@ நன்றி புண்ணாக்கு.... Oops. Sorry! நன்றி Mr. ஆல் இன் ஆல் அழகு ராஜா...

@ நன்றி பரணி அண்ணா...

அதான் அதான் அதேதான். :)

எல்லாமே அரசியல் தான்

வெளியே மொழிப்பற்று
உள்ளே இன அழிப்பு

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ???

இதைத்தான் நானும் சொன்னேன்.. உடனே அதுக்கு வேற காரணம் இருக்குன்னு சொல்லிட்டாங்க.. :))

அப்புறம், அக்பர் பாதி தயாராகிட்டார்.. மொக்கை இல்லாம எழுத ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கு :)))

இந்த அரசியல்தான் இன்னும் எனக்கு புரியவில்லை

சேலத்துல எங்க மகேஷ் நீங்க..

one more salem guy present here

அஸினுக்கு உடை போட யாராவது தீர்மானம்....

@ சேலத்துல எங்க யக்‌ஷா?

@ ஜெகன்.. :)))))))))))

@ Ritu இர்ஷாத்

@ உஜிலா... கண்டிப்பா.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More