July 01, 2010

புகைப்படம் - 02-07-2010

அபி



இந்தப் பூ பேரு என்னங்க?



கல்லிலே கலை வண்ணம்.

புத்தம்புது காலை...



இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..


உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music!

9 கருத்து:

அபி-யும் கல்லிலே கலை வண்ணம்-மும் தனித்து நிர்கின்றன! அருமையான புகைப்படங்கள்

கருப்பு வெள்ளையில அபி படம் அம்சமா இருக்கு தல

//இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..//

யாருப்பாது ரொம்ப நேரமா ஏர்ல நிக்குறது

உங்க புகைப்பட ரசனை ரசிக்க வைக்கிறது

எல்லா ஃபோட்டோவும் நல்லா இருக்கு...
:-) பூ பேர் தெரியலைப்பா...

@ நன்றி ராகவ்

@ நன்றி ஜில்லு....

@ கார்க்கி...

சகா... அவங்க என் நண்பனின் மனைவி....

நன்றி கார்த்திக்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More