May 27, 2010

தேவதை - Skin Smoothening Technique.

நிறைய குழந்தைகளின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.

உதாரணத்துக்கு இந்தப் படத்தைப் பாருங்கள்.

இதன் ஒரிஜினல் வடிவம் இது.


சரி இந்த Effect எப்படிக் கொண்டு வருவது...?

1)  படத்தை PS ல் திறக்கவும்.(கருப்பு வெள்ளையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)

2)  பின்னணி லேயரை நகலெடுத்துக்கொள்ளவும்.

3) Blending Mode ஐ Overlay க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

4) Image > Adjustments > Invert. இதன் மூலம் படத்தை பின்னணி லேயரை இன்வெர்ட் செய்து கொள்ளுங்கள். 

5) இனி Smoothen செய்யும் நேரம். Filter > Other > High Pass இதைச் செய்யும். High Pass Radius அளவை மாற்றி விளையாடுங்கள். பொதுவாக 25 முதல் 50 வரையில் நன்றாக் இருக்கும்,

6) இந்த முறையில் படத்தின் எல்லா இடங்களிலும் Smoothen ஆகியிருக்கும். அதனால் ஒரு லேயர் மாஸ்க்கை உபயோகித்துத் தேவை இல்லாத இடங்களில்(முக்கியமாக கண்) இந்த effect ஐ நீக்கி விடலாம். அவ்வளவுதான்!

11 கருத்து:

செய்து பார்த்து விட்டேன்
நல்லா வருது
நன்றி

So soon?

ஆனாலும் நீங்க ரொம்ப fast!

அப்டில்லாம் இல்ல மகேஷ்
படக் கடையில நமக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம் அதான் :)
தங்களுக்கும் பிடிக்குமோ

வாவ்... எனக்கும் தான்.

குரு, பொண்னு வீட்டுக்காரஙக்ளுக்கு என் ஃபோட்டோ தரணும்.. எப்ப வந்த உங்கள நேர்ல பார்க்கலாம்?

காலேஜில் ரொம்ப ஆர்வமா மார்பிங் (ஹீ ஹீ) பண்ணிக்கிட்டு இருப்போம்.. திரும்பி ஆரம்பிக்கணும்.. தொடர்ந்து இப்படி சொல்லி கொடுங்க..

// கார்க்கி said...
பொண்னு வீட்டுக்காரஙக்ளுக்கு என் ஃபோட்டோ தரணும்.. //

அப்ப தோழிகள் எல்லாம்?

பிரசன்னா... நம்ம காலேஜ் ல என்ன பண்ணுவோம்னு தெரியாதா?

உபயோகமான பதிவு சகா.. விருது இங்கே http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

பெற்றுக்கொள்ளுங்கள்...

நல்ல தகவல்..!
நான் ஃபோட்டோஷாப் பதிஞ்சு பிறகு
இதை செய்து பார்க்கிறேன்!
அதுனால இப்போதைக்கு ஃபாலோ பண்ணிக்கிறேன்!

நன்றி இர்ஷாத்...

நன்றி அண்ணாமலை....

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More