September 01, 2009

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்....

பதிவுலகத் தில்லாலங்கடி
எதிர் கவிதை ஏகாம்பரம்
பின்னூட்ட சுனாமி
அராஜக அலேக்ரா - நண்பர்
லவ்டேல் மேடிக்கு இன்று நிச்சயதார்த்தம்! (மாட்டிக்கிட்டாருடோய்!)

அவரும் அவர் தங்கமணி தமிழ்ச்செல்வியும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ தாறுமாறாக வாழ்த்துகிறோம்!

சும்மா சொல்லக் கூடாது. தலைவரு என்னமா ஃபீல் பண்றாரு....

சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...

ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!

மாம்ஸ்! நடக்கட்டும் நடக்கட்டும். வாழ்க வளமுடன்!

6 கருத்து:

நல்லபடியா பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

அடங்கொன்னியா..! மேடிக்கு எஙேஜ்மென்ட்டா..?
வாழ்த்துக்கள் மேடி.
:-)

நிச்சயதார்த்த வாழ்த்து:

எங்கோ பிறந்த, எங்கோ வளர்ந்த
எங்கோ திரிந்த இருபேர்கள்
இங்கே இவ் வாழ்வில் இணைவார்கள் என்றே
இருபக்கம் பேசி முடிவாகி
மங்காதவாறு பலபேர்கள் முன்பு
மகிழ்வாகக் கூடிப் பதிவார்கள்
தங்கோலப் பாட்டில் தமிழ்மாறன் இங்கே
தகவாகப் பாடல் தருவாரே!

வாழ்துக்களுடன்...
கலையரசன்

@ நன்றி சின்ன அம்மிணி..

@ நன்றி திகழ்..

@ நன்றி ராஜு..

@ நன்றி கலையரசன்... அருமையான வாழ்த்து!

தாமத வாழ்த்துக்கு மன்னிக்கவும்..
எனது வாழ்த்தையும் லவ்டேல் மேடியிடம் சேர்த்துவிடு மகேஷ்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More