தானைத்தலைவன், தென்னகம் தந்த மன்னவன், முகவை பெற்ற முத்து, அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்கள் அரசியல் சமூகப் பணி ஆற்றச் சென்றுவிட்டதால், தமிழ்த்திரையுலகமே வருத்தத்தில் உள்ளது. அந்த வருத்தத்தை முழுவதுமாகப் போக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் குறைக்க அண்ணன் சிவகிரி களமிறங்கியுள்ளது நேற்று தான் தெரியவந்துள்ளது. (நான் கொஞ்சம் லேட்டுங்கோ!).
ஸ்டார்ட் மீஜிக்!
வந்துட்டேன்.

அது வருது ஓடுங்க! அது எல்லாத்த விடவும் பெரிசா இருக்கு!

அய்யா சாமி, இது கொழந்த புள்ளங்க!
9 கருத்து:
//டக்ளஸ், கார்க்கி போன்ற ரித்தீஷின் தீவிர ரசிகர்களுக்கு உடனே சிவகிரியை ஏற்றுக்கொள்ள முடியாது தான்..//
அப்டீங்கறீங்க !!!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
:)
எங்க தலைவன் சாம் ஆன்டர்சன்னுக்கு விட்டுட்டடீங்களே!!
இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்... ஆமா!!
தலைப்பையேதான் நானும் சொல்லிக்கிறேன்.. ஏன் இந்தக் கொலைவெறி...:-))
எங்கள் இதய தெய்வம் சாம் ஆண்டர்சன் இடத்தை அசைக்க இங்கு யாரலும் முடியாது....
சாம் ஆண்டர்சன் வாழ்க...!!
மொதோ படம் -----> " பண்ணி ரிட்டென்ஸ் "....
ரெண்டாவது படம் ----> நல்ல சர்கஸ் .....
மூணாவது படம் ---> காண்டாமிருகமும் ... காமிடி பீசும் ...
அஞ்சாவது படம் ----> பன்னியை குறி வைத்த பண்ணாடைகள்..
ஆறாவது படம் ----> குழந்தைகள் மற்றும் இதய நோயாளிகள் பார்க்கவேண்டாம்...
..
..
..
..
..
..
..
..
..
..
...
அடங்கொன்னியா ....... நாலாவது படம் நெம்ப சூபருங்கோவ்....!!
நன்றி சின்ன அம்மிணி..
//அப்டீங்கறீங்க !!! // ஆமாங்க..
வாங்க டக்ளஸ்...
//ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. //
:)
வாங்க கலையரசன்...
//எங்க தலைவன் சாம் ஆன்டர்சன்னுக்கு விட்டுட்டடீங்களே!!
இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்... ஆமா!! //
மன்னிச்சிடுங்க. அறியா பையன் தெரியாம பண்ணிட்டேன்.
நன்றி தமிழ்ப்பறவை அண்ணா!
வாங்க தினேஷ்...
// எங்கள் இதய தெய்வம் சாம் ஆண்டர்சன் இடத்தை அசைக்க இங்கு யாரலும் முடியாது....
சாம் ஆண்டர்சன் வாழ்க...!! //
ஜெய்ஹோ
முடியல மாமா...
//அப்படியே என்கவுண்டர்ல போட்டுடுங்க.//
சூப்பர்...உங்க எழுத்தை சொன்னேன்..நீங்க"யாருக்கு யாரோ" படம் பார்த்ததில்லைனு நினைக்கறேங்க.அதுல சாம் அண்டர்சன்னோட ஸ்மைல் + ஒரு டான்ஸ் .போய் பாருங்க இவருக்கு கோவில் கட்ட முன்வருஈங்க..
அன்புடன்,
அம்மு.
இவன் சாம் அண்டர்சன்னோட ரொம்ப கொடுரமா இருக்கான்.. அவனே பரவாயில்லை..
Post a Comment