December 17, 2010

புகைப்படம் - 18-12-2010

மாமல்லபுரம்





 திவ்யா
 தோட்டத்தில்.

7 கருத்து:

வெறுமனமே நல்லாயிருக்கிறது என்று செல்ல முடியவில்லை நண்பரே.. ஒவ்வொரு படமும் மிகவும் ரசிக்கும் படியா உள்ளன..

குரங்காட்டி பையன்.. மஞ்சளுடை சிறுமி..

மேலும் அழகூட்டுகின்றன...

நன்றி ஜெயந்த்...சிறுமி என் அண்ணன் மகள்...

முதல் நான்கு படங்களின் கலர் டோன்... அசத்தல்....!!!!!
கடைசி படம் அருமையான டைமிங்...!!!!

நன்றி சுதர்.... உன் ப்லாக்ல வைரஸ் அலர்ட் காட்டுது

ஒரு புரஃபொஷனல் டச் தெரியுது...!

இரண்டாவது படம் ஏதேதோ கதை கூறுது மகேஷ்!
செம :)

எனக்கும் இரண்டாவது படம் தான் பேவரிட்... அதன் கலர்டோன் கலக்கல்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More